இன்றைய ராசி பலன் – 11 அக்டோபர் 2020!

அக்டோபர் 11 2020 ஆம் தேதிக்கான ராசி பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
 

மேஷம் 
தொழில் வியாபாரத்தில் மந்தநிலை ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் சாதகப்பலன் ஏற்படும். உடல் ஆரோக்கிய பிரச்சினைகள் குறையும்.  தொழில் ரீதியான புதிய திட்டங்கள் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் வெற்றியும் லாபமும் கிடைக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் சாதகமான நிலை காணப்படும். 

ரிஷபம் 
இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். எந்த வேலையிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். உறவினர்களால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். வியாபாரத்தில் முன்னேற்றமும் லாபமும் கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். 

மிதுனம் 
உத்தியோகத்தில் சிலருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். கடன்கள் வசூலாகும் எதிர்பாராத பிரச்சினைகள் உங்களை தேடி வரும்.  இன்று உங்களுக்கு குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வரும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். 

கடகம் 
வியாபாரத்தில் புதிய முயற்சிகளை செய்யாமல் இருப்பது நல்லது. பிள்ளைகளால் தேவையில்லாத செலவுகள் வரும். குடும்பத்தில் வீண் செலவுகள் வரலாம். இன்று பிள்ளைகள் மூலம் சுபசெய்திகள் தேடி வரும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கவனம் தேவை. பொருளாதார நெருக்கடியால் குடும்பத்தில் வீண் பிரச்சினைகள் வரும். 

சிம்மம் 
குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.  வருமானம் வரும் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். வீட்டிலோ வெளியிடங்களிலோ வீண் வாக்குவாதங்களை செய்யாமல் இருப்பது நல்லது. உங்களுடைய வேலையில் உடன் வேலை செய்பவர்களை அனுசரித்து செல்வது நல்வது. 

கன்னி 
தொழில் ரீதியாக நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படலாம். தேவையில்லாத வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பணவரவு சுமாராக இருக்கும். பிள்ளைகள் வழியில் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நிகழும். 

துலாம் 
பணம் கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். வீட்டில் இருப்பவர்களை அனுசரித்து சென்றால் தொழிலில் லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகள் ஒற்றுமையாக செயல்படுவதால் லாபம் அடைவீர்கள். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். நண்பர்களின் உதவி கிட்டும். சுபகாரியங்கள் கைகூடும். 

விருச்சிகம் 
எதிர்பாராத இடத்தில் இருந்து பண வருமானம் வரும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை அதிகரிக்கும். இன்று சுபகாரிய நிகழ்ச்சிகள் நடைபெறும். நண்பர்களின் உதவியால் கடன்சுமை குறையும்.  இன்று நீங்கள் எந்த செயலிலும் நிதானமாகவும், எச்சரிக்கையுடனும் செயல்படுவது நல்லது. 

தனுசு 
ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். ஆடம்பர பொருட்களால் வீண் செலவுகள் உண்டாகும். வீட்டில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். சுபகாரியங்கள் கைகூடும். வேலையில் பணிச்சுமை குறையும். அலுவலகத்தில் அனைவரும் வேலை சம்பந்தப்பட்ட விஷயங்களில் உதவிகரமாக இருப்பார்கள். 

மகரம் 
உங்களுடைய குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு வேலைபளு சற்று அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் அதிகரிக்கும். இன்று அலுவலகத்தில் வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். 

கும்பம் 
இன்று குடும்பத்தில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புண்டு. இன்று வியாபாரத்தில் எதிர்பாராத பிரச்சினைகள் உண்டாகலாம். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகள் மூலம் சுப செய்திகள் வந்து சேரும்.  

மீனம் 
உடல்நிலையில் இருந்த பிரச்சினைகள் சரியாகி, ஓரளவு உடல் நலம் திரும்புவீர்கள்.  பிள்ளைகளால் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை அதிகரிக்கும். நண்பர்களினால் உதவி கிடைக்கும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி தாமதமின்றி கிடைக்கும். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் 


 
 

From around the web