இன்றைய ராசி பலன் - 1 அக்டோபர் 2020!

அக்டோபர் 1, 2020 ஆம் தேதிக்கான ராசி பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

 

மேஷம்:

பிள்ளைகளுடன் பிரச்சினைகள் ஏற்படும். உங்களுக்கு பணவரவு சுமாராக இருந்தாலும் தேவைகள் அனைத்தும் நிறைவேறும். பேச்சில் கவனம் தேவை இன்று வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. நண்பர்கள் மூலம் ஆதரவு கிடைக்கும். புதிய தொழில் முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.

ரிஷபம்:

தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் முன்னேற்றங்கள் ஏற்படும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். வேலை செய்பவர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்திகள் தேடி வரும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு மனதிற்கு புது தெம்பை கொடுக்கும். உயரதிகாரிகளின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும்.

மிதுனம்

குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். குடும்பத்தில் பொருளாதார நிலை சுமாராக இருக்கும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் வரும். உடல்நிலை நன்றாக இருக்கும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு மேலதிகாரிகளால் நன்மைகள் நடைபெறும். கடின உழைப்பின் மூலம் தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.

கடகம்

பணவரவுகள் சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். அரசு வழியில் எதிர்பார்க்கும் கடன் உதவி கிடைக்கும். இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சுப முயற்சிகளில் வெற்றி உண்டாகும்.

சிம்மம்

ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும், வங்கி சேமிப்பு உயரும். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இன்று முயற்சியில் வெற்றி கிடைக்கும். சிந்தித்து செயல்பட்டால் வீண் செலவுகளை தவிர்க்கலாம். வேலை செய்யும் இடத்தில் வெற்றிகள் தேடி வரும். இன்று வீட்டில் பிரச்சினைகள் உண்டாகும்..

கன்னி

வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். இன்று பிள்ளைகளால் மன உளைச்சல் ஏற்படும். வியாபார விஷயமாக மேற்கொள்ளும் பயணம் அனுகூலமாக இருக்கும். நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். திருமண சுப காரிய பேச்சுவார்த்தைகள் நன்மையில் முடியும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.

துலாம்

வியாபாரத்தில் லாபம் இருக்கும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். எதிரிகளின் பலம் குறைந்து உங்கள் பலம் கூடும்.  இன்று நீங்கள் எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். வேலையில் இருப்பவர்களுக்கு அவர்கள் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். இன்று நீங்கள் எந்த காரியத்தையும் பொறுப்புடன் செய்து முடிப்பீர்கள்.

விருச்சிகம்

குடும்பத்தில் எதிர்பாராத சுப செலவுகள் ஏற்படும். உங்களின் முயற்சிகளுக்கு குடும்பத்தினர் உறுதுணையாக இருப்பார்கள். கணவன் மனைவி இடையே சில பிரச்சினைகள் வரலாம் எச்சரிக்கையாக இருக்கவும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். நண்பர்களால் நன்மை ஏற்படும். உறவினர்களின் உதவியால் கடன் பிரச்சினைகள் நீங்கும்.

தனுசு

ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். எந்த செயலிலும் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். வெளியில் வாகனங்களில் செல்லும் பொழுது நிதானமாகவும் எச்சரிக்கையுடனும் செல்வது நல்லது. பணவரவு சிறப்பாக இருக்கும்.   உயர் அதிகாரிகளுடன் பிரச்சினைகள் ஏற்படலாம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். 

மகரம்

கணவன் மனைவி இடையே விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம், உத்தியோக ரீதியான பயணங்களில் அலைச்சலுக்கு பிறகே அனுகூலப் பலன் கிட்டும். வேலையில் இருந்த பணிச்சுமை குறையும். வேலை செய்யும் இடத்தில் உற்சாகமாக இருப்பீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் கூடும்.

கும்பம்

வீட்டில் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிட்டும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.  வெளியூரிலிருந்து புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும் வங்கி சேமிப்பு உயரும். குடும்பத்தில் சுப செலவுகள் செய்ய நேரிடும்.

மீனம்

பணவரவுகள் தாராளமாக இருக்கும். கணவன்- மனைவி இடையே சண்டைகள் வர வாய்ப்புண்டு. உடன் பிறந்தவர்களால் நன்மைகள் ஏற்படும். சுபமுயற்சிகளில் தடைகள் வரலாம் கவனம் தேவை. புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் வெற்றி தரும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். கொடுத்த கடன்கள் வசூலாகும். பணிபுரிபவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

From around the web