இன்றைய ராசி பலன் - 29 செப்டம்பர் 2020!

செப்டம்பர் 29, 2020 ஆம் தேதிக்கான ராசி பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

 

மேஷம்

உங்களுக்கு சுபசெய்திகள் தேடி வரும். எதையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செயல்படுங்கள். மனதிற்கு மகிழ்ச்சி ஏற்படும் சம்பவம் நடக்கும். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். பழைய பாக்கிகள் வசூலாகும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும்.

ரிஷபம்

உறவினர்கள் வருகையால் செலவு வரும். எந்த வேலையிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் நிதானம் தேவை. வேலை செய்யும் இடத்தில் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். புதிய முதலீடுகள் எதுவும் இப்போதைக்கு வேண்டாம். உற்றார் உறவினர்கள் வழியில் வீண் பிரச்சினைகள் வரலாம்.

மிதுனம்

குடும்பத்தினருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பணவரவு இன்று சுமாராக இருக்கும். வியாபாரத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். உங்க உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குடும்பத்தில் சுப செலவுகள் செய்ய நேரிடும். பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும்.

கடகம்

குடும்பத்தில் உள்ளவர்களுடன் வீண் விவாதம் வேண்டாம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. நிதி நெருக்கடியை சமாளிக்க செலவுகளில் சிக்கனம் தேவை வீண் செலவுகளை தவிர்க்கவும் கணவன் மனைவி இடையே ஒற்றுமை பலப்படும்.

சிம்மம்

குடும்பத்தில் ஒற்றுமை குறையும். வருமானம் வரும் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். பிள்ளைகள் மூலம் வீண் செலவுகள் ஏற்படலாம். போட்டி பொறாமைகள் குறையும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும்.

கன்னி

எதிர்பார்த்த இடத்திலிருந்து பண உதவிகள் கிடைக்கும்.  தேவையில்லாத வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது பணப்பிரச்சினையில் இருந்து விடுபட சிக்கனமுடன் செயல்படவேண்டும். பணம் கொடுக்கல் வாங்கல் சாதகமாக இருக்கும்..  குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

துலாம்

கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகமாகும். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். இன்று நீங்கள் நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். குடும்பத்தில் சுப செலவுகள் அதிகரிக்கும், கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகையை முதலீடு செய்ய வேண்டாம்.

விருச்சிகம்

குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். வீண் விரைய செலவுகளை கட்டுப்படுத்துங்கள். எந்த செயலையும் நிதானமாக செய்வது நல்லது.  உங்களுடைய வேலையில் கவனம் தேவை. நாளை எதிர்பாராத மகிழ்ச்சிக்குத் தயாராக இருங்கள். உறவினர்களால் நண்பர்களால் நன்மைகள் நடைபெறும்.

தனுசு

வீட்டில் இருப்பவர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். தொழில் ரீதியான பயணங்களால் நன்மைகள் ஏற்படும்.  வீட்டிற்குத் தேவையான புதிய பொருட்களை வாங்குவீர்கள். கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.

மகரம்

வேலையில் இருப்பவர்களுக்கு வேலைபளு சற்று அதிகரிக்கும். உறவினர்கள் வருகையால் வீண் செலவுகளும் அதிகரிக்கும். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் விலகும்.  வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் குறையும் லாபம் வரும்.

நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு உடனிருப்பவர்களே தடையாக இருப்பார்கள்.

கும்பம்

நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். திருமண சுப முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் செலவுகள் கட்டுப்படும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பிள்ளைகள் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வீட்டிற்குத் தேவையான புதிய பொருட்களை வாங்குவீர்கள்.

மீனம்

கடன் பிரச்சினைகள் தீரும். வியாபாரத்தில் லாபம் வரும். தேவையில்லாத பிரச்சினைகளை சந்திக்க நேரிடும், பணவரவு ஏற்படும் என்றாலும் சுபசெலவுகள் செய்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.  உங்களுக்கு பணம் வரவு வரும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும்.

From around the web