நவக்கிரக தோஷம் நீங்க பாடல்

நவக்கிரக தோஷம் நீங்க மந்திரம்
 
நவக்கிரக தோஷம் நீங்க பாடல்

நவக்கிரகத்தால் ஏற்படும் இன்பங்கள் ஏராளம். சிலருக்கு ஜாதக அமைப்பு நவக்கிரக ரீதியாக துன்பங்களையே அதிகம் அள்ளி கொடுத்து கொண்டிருக்கும் அப்படிப்பட்டவர்களுக்காக இந்த நவக்கிரக துதி.

தினமும் கோவிலுக்கு சென்று இந்த நவக்கிரக துதியை பாடி வணங்கினால் வெற்றி நிச்சயம். நம் துன்பம் விலகும்.

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ரீம் சங் உங் 

ஐயும் கிலியும் கணபதி அனைத்து 

வகையான நவக்கிரக தோஷமும் 

ஜென்ம ராசி தோஷமும் நசி மசி சுவாகா.

இந்த மந்திரத்தை தினமும் சொல்லி நவக்கிரகத்தை சுற்றி வாருங்கள் அல்லது வீட்டினில் வழிபடுங்கள்.

From around the web