கும்பம் வைகாசி மாதம் ராசி பலன்கள் 2018!

கும்பம் ராசியினர்களே, இந்த வைகாசி மாதம் திறமைக்கேற்ப நல்லவை நடைபெறும் மாதமாக இருக்கப் போகின்றது. சூரியன் நான்காம் வீட்டில் இருப்பதால் மனக் குழப்பம் நீங்கி, தெளிவான முடிவெடுப்பீர்கள். தடைபட்டுக் கொண்டிருந்த வேலைகளை சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். தன்னம்பிக்கை பெருகும். மனத்திற்கேற்றபடி நல்ல வரன் அமையும். குழந்தை பாக்கியம் எதிர்பார்த்து கொண்டு இருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். குரு பகவான் ஐந்தாம் வீட்டில் இருப்பதால் சுப பேச்சு வார்த்தைகள் நல்ல விதத்தில் முடிவடையும். ராசிக்கு பன்னிரண்டாம் இடத்தில் செவ்வாய்,
 
Kumbam vaigasi rasi palan 2018

கும்பம் ராசியினர்களே, இந்த வைகாசி மாதம் திறமைக்கேற்ப நல்லவை நடைபெறும் மாதமாக இருக்கப் போகின்றது. சூரியன் நான்காம் வீட்டில் இருப்பதால் மனக் குழப்பம் நீங்கி, தெளிவான முடிவெடுப்பீர்கள். தடைபட்டுக் கொண்டிருந்த வேலைகளை சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். தன்னம்பிக்கை பெருகும். மனத்திற்கேற்றபடி நல்ல வரன் அமையும். குழந்தை பாக்கியம் எதிர்பார்த்து கொண்டு இருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். குரு பகவான் ஐந்தாம் வீட்டில் இருப்பதால் சுப பேச்சு வார்த்தைகள் நல்ல விதத்தில் முடிவடையும்.

ராசிக்கு பன்னிரண்டாம் இடத்தில் செவ்வாய், கேது இருப்பதால் எதிலும் சற்று எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். யதார்த்தமாக நீங்கள் பேசுகின்ற வார்த்தைகளைக் கூட, மற்றவர்கள் தவறாக புரிந்து கொண்டு சண்டை, சச்சரவு ஏற்படக்கூடும். சுக்கிரன் ஒன்பதாம் தேதிக்கு பிறகு ஆறாம் வீட்டில் மறைவதால் வீட்டில் இருக்கும் பொருட்கள் பழுதாவது, வாகனம் பழுதாவது போன்ற எதிர்பாராத செலவுகள் வரக்கூடும்.

தொழில், வியாபாரத்தின் நிலவரத்தை அறிந்து கொண்டு அதற்கேற்ப முதலீடு செய்வீர்கள். அலுவலகத்தில் அமைதியாக செயல்படுங்கள். வீண் விவாதங்களை தவிர்த்திடுங்கள். ஒரு சிலருக்கு வேலை மாறுவது, இருக்கின்ற வேலை நிரந்தரம் ஆகுமோ, ஆகாதா போன்ற சிந்தனைகள் வரக்கூடும்.

From around the web