கும்பம் ஆனி மாதம் ராசி பலன்கள் 2018!

அன்புள்ள கும்பம் ராசிக்காரர்களே, இந்த ஆனி மாதம் எதிர்பாராத தனலாபம் உண்டாகும். குரு பார்வை உங்கள் ராசியின் மீது விழுவதால் சுப பேச்சு வார்த்தைகள் நல்ல விதத்தில் முடிவடையும். புதன் வலுப்பெற்று இருப்பதால் குடும்ப தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். விலையுர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பொருளாதார வளர்ச்சி மேம்படும். வெளிவட்டாரத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை, அந்தஸ்து கூடும். உங்கள் படிப்புக்கேற்ற நல்ல நிறுவனத்தில் வேலை அமையக்கூடும். தாயாரின் உடல் நலத்தில் அக்கறை எடுத்து கொள்ளுங்கள். தாய்வழி உறவுகளால்
 
Kumbam aani rasi palan 2018

அன்புள்ள கும்பம் ராசிக்காரர்களே, இந்த ஆனி மாதம் எதிர்பாராத தனலாபம் உண்டாகும். குரு பார்வை உங்கள் ராசியின் மீது விழுவதால் சுப பேச்சு வார்த்தைகள் நல்ல விதத்தில் முடிவடையும். புதன் வலுப்பெற்று இருப்பதால் குடும்ப தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். விலையுர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பொருளாதார வளர்ச்சி மேம்படும். வெளிவட்டாரத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை, அந்தஸ்து கூடும். உங்கள் படிப்புக்கேற்ற நல்ல நிறுவனத்தில் வேலை அமையக்கூடும்.

தாயாரின் உடல் நலத்தில் அக்கறை எடுத்து கொள்ளுங்கள். தாய்வழி உறவுகளால் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையக்கூடும். மூத்த சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள். தந்தை வழியில் நன்மைகள் ஏற்படக்கூடும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தைரியம் கூடும். எதையும் சமாளிக்கும் ஆற்றல் பிறக்கும்.

ஒரு சிலருக்கு இடையூறுகளை கடந்து செல்ல வேண்டிய மாதமாக இருக்கக் கூடும். அடுத்தவர்களை நம்பி ஒப்படைக்கும் காரியங்கள் தாமதம் ஆகலாம் என்பதால் எதிலும் மேற்பார்வை செய்வது நல்லது. எளிதில் முடிந்த விடும் என்ற காரியங்கள் இழுபறியாக மாறக்கூடும். பேசும் பொழுது கவனத்துடன் பேசுங்கள். யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். பணவரவு அதிகரித்தாலும் செலவுகள் அடுத்தடுத்து இருந்து கொண்டே இருக்கக்கூடும்.

இல்லத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். இதுவரை ஏற்பட்டு இருந்த கருத்து மோதல்கள் மறையக்கூடும். வாழ்க்கை துணை உங்களுக்கு பக்க பலமாக இருப்பார்கள்.

From around the web