கேசரி மற்றும் புஷ்கல யோகம் எவர் ஒருவருக்கு கிடைக்கும்.....

யோகங்களில் இரண்டு யோகம் பற்றி முன் கூட்டியே பார்த்தோம். இன்று நாம் முதலில் பார்க்கப்போவது கேசரி யோகம்.

 

நாம் ஜாதகத்தை கொண்டு சென்று ஜோதிடம் பார்க்கையில் நம் ஜாதகம் நல்ல ஜாதகமாக இருந்தால் ஜோதிட வல்லுநர்கள் இது யோகம் கொண்ட ஜாதகம் என்று கூறி பல யோகங்கள் பெயரை சொல்வார்கள். ஜாதகத்தில் ஒருவருக்கு நல்ல யோகம் இருந்தால் போதும் அவரது வாழ்க்கையே மிக சிறப்பாக அமைந்திடும்.

இந்த யோகங்களில் இரண்டு யோகம் பற்றி முன் கூட்டியே பார்த்தோம். இன்று நாம் முதலில் பார்க்கப்போவது கேசரி யோகம்.

இந்த கேசரி யோகத்திற்கு கஜகேசரி யோகம் என்ற மற்றுமொரு பெயரும் உண்டு. குரு பலனின் கேந்திரத்தில் சந்திரன் இருந்தால் இந்த யோகம் ஒருவருக்கு கிடைக்க வாய்ப்புண்டு. ஒருவருக்கு இந்த யோகம் எல்லா வகையிலும் நன்மையைத் தரும். அடுத்து நாம் பார்க்க இருப்பது புஷ்கல யோகம்.

ராசி அதிபதியும், இலக்கின அதிபதியும் சேர்ந்து கேந்திரத்திலிருந்து இலக்கினத்தை பார்த்தால் ஒருவர் இந்த யோகத்தை பெறுவர். மேலும் லக்னம், ராசி அதிபதி இரண்டும் சேர்ந்து ஜாதகத்தில் ஏழாம் இடத்தில் இருந்தால் மிகவும் நல்லது. இந்த யோகம் உள்ள ஒருவர்  அதிகாரம், புகழ் ஆகியவற்றில் உச்சத்தில் இருப்பர்.

பொதுவாக யோகங்கள் ஒருவருக்கு எல்லா வகை நலன்களையும் செய்யும்.

From around the web