கன்னி ராசி ஏப்ரல் மாதம் ராசி பலன்கள் 2018!

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த ஏப்ரல் மாதம் உங்கள் தொலைநோக்கு சிந்தனையால் பல வெற்றிகள் நடைபெறும் மாதமாக இருக்க போகின்றது. நீங்கள் திட்டமிட்டு செயல் புரியும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிட்டும். பொது இடங்களில் உங்களுக்கு மதிப்பும், மரியாதையும் கிடைக்கும். எதிர்பார்த்தளவிற்கு பணவரவு இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். தடைபட்ட காரியங்கள் யாவும் நல்ல படியாக முடிவடையும். ராகு பகவான் லாப வீட்டில் இருப்பதால் பணம் உங்கள் கைக்கு எவ்வழியிலாவது வரக்கூடும். ஒரு சிலருக்கு உபரி வருமானம் கிடைக்கும்.
 
Kanni april month rasi palan 2018

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த ஏப்ரல் மாதம் உங்கள் தொலைநோக்கு சிந்தனையால் பல வெற்றிகள் நடைபெறும் மாதமாக இருக்க போகின்றது. நீங்கள் திட்டமிட்டு செயல் புரியும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிட்டும். பொது இடங்களில் உங்களுக்கு மதிப்பும், மரியாதையும் கிடைக்கும். எதிர்பார்த்தளவிற்கு பணவரவு இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். தடைபட்ட காரியங்கள் யாவும் நல்ல படியாக முடிவடையும்.

ராகு பகவான் லாப வீட்டில் இருப்பதால் பணம் உங்கள் கைக்கு எவ்வழியிலாவது வரக்கூடும். ஒரு சிலருக்கு உபரி வருமானம் கிடைக்கும். கேது பகவான் ஐந்தாம் வீட்டில் இருப்பதால் சொத்து சம்பந்தமான பேச்சு வார்த்தைகள் தள்ளி போகும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். குரு பகவான் இரண்டாம் வீட்டில் இருப்பதால் அமைதியான சூழல் ஏற்படும். வீட்டிற்கு தேவையான விலையுர்ந்த பொருட்களை வாங்குவீர்கள்.

சனி பகவான் நான்காம் வீட்டில் இருப்பதால் சிறு தடைகள் அவ்வப்பொழுது தோன்றும். தாயாரின் உடல் நலத்தில் அக்கறை செலுத்துங்கள். வீடு, மனை வாங்கும் பொழுது பத்திரங்களை சரி பார்த்துக் கொள்ளுங்கள்.

ஏப்ரல் 30-ம் தேதி செவ்வாய், கேதுவுடன் உங்கள் ராசியில் இருந்து ஐந்தாம் வீட்டில் இணைவதால்  உடல் உபாதைகள் ஏற்படும். உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். சகோதர வகையால் அலைச்சல் ஏற்படும்.

அலுவலகத்தில் சூட்சமங்களை புரிந்து கொள்வீர்கள். கொடுக்கின்ற வேலைகளில் திட்டமிட்டு சிறப்பாக செயல்படுவீர்கள். ஒரு சிலருக்கு மேல் அதிகாரியால் நெருக்கடிகள் வரக்கூடும். வியபாரம், தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிட்டும்.

From around the web