ஜோதிடக் கலை என்பது உண்மையா.....

உண்மையில் கூறப்போனால் ஜோதிடம் என்பதே போலியானது கிடையாது. ஜோதிடம் என்பது உண்மைதான். இந்த ஜோதிடத்தை கூறும் ஜோதிடர்கள் ஒரு சிலர் தான் போலியானவர்கள்.
 
 

உலகில் பல்வேறு கலைகள் உள்ளன. அதுவும் நம் தாய் திருநாட்டில் உள்ள கலைகளை கைகளால் எண்ணுவது மிகவும் கடினம். 

நம் பலரிடம் பல கலைகள் ஒழிந்து கொண்டிருக்கின்றன. இதை வெளிக்கொணரும் போது தான் நாம் யாரென்று இவ்வுலகிற்கு தெரியும்.

இந்தக் கலைகளில் மிக முக்கியமான ஒரு கலையைப் பற்றி தான் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். அது என்ன கலை என்றால் ஜோதிட கலை தான். 

ஜோதிடம் ஆயிரம் பேர் சொல்வார்கள். ஆனால் இந்த ஜோதிடக் கலையை முறையாக ஒரு சிலர் மட்டுமே கற்று நன்றாக சொல்வார்கள். 

மற்ற ஜோதிடர்கள் அரைகுறையாக கற்றுக் கொண்டு மக்களிடம் சாமாளிப்பவர்கள். ஆனால் படித்த இளம் வர்க்கத்தினருக்கு ஜோதிடத்தில் பெரும்பாலும் நம்பிக்கை இருக்காது. 

உண்மையில் கூறப்போனால் ஜோதிடம் என்பதே போலியானது கிடையாது. ஜோதிடம் என்பது உண்மைதான். இந்த ஜோதிடத்தை கூறும் ஜோதிடர்கள் ஒரு சிலர் தான் போலியானவர்கள்.

இந்த ஜோதிடத்தில் பல வித ரகசியங்கள் ஒழிந்து கொண்டிருக்கின்றன. இதையெல்லாம் முறையாகக் கற்றுக்கொண்டு ஜாதகத்தை கணிப்பவர்கள் தான் நம்பிக்கையான ஜோதிடர்கள் ஆவார்.

இந்த ஜோதிடத்தை நாம் நம்பாமல் இருந்தாலும் பரவாயில்லை, ஆனால் ஜோதிடர்கள் கூறும் சில முக்கியமான நமக்கு இருக்கும் பிரச்சினைகளை அசால்ட்டாக எடுத்துக் கொள்ளாமல் அவர்கள் கூறுவதை பின்பற்றுவது நமக்கு மிகவும் நல்லது.

From around the web