இந்த வாரத்திற்கான பிறந்த நாள் பலன்கள்:

1,10,19, 18 தேதிகளில் பிறந்தவர்களுக்கான பலன்கள் சமூகத்தில் உங்கள் மதிப்பு கூடும். பெண்கள் நகைகளில் முதலீடு செய்வார்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் மாறும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். 2,11,20, 29 தேதிகளில் பிறந்தவர்களுக்கான பலன்கள் குடும்பத்தின் மீது அக்கறை கொள்வீர்கள். வியாபாரத்தில் லாபம் பெருகும். செயல்திறன் அதிகரிக்கும். நட்பால் ஆதாயம் உண்டு. 3, 12, 21, 30 தேதிகளில் பிறந்தவர்களுக்கான பலன்கள் பண வரவில் இழுபறி நீடிக்கும். காரிய தடைகள் அகலும். வியாபாரம் கைகொடுக்கும். மருத்துவ
 
இந்த வாரத்திற்கான பிறந்த நாள் பலன்கள்:

1,10,19, 18 தேதிகளில் பிறந்தவர்களுக்கான பலன்கள்

சமூகத்தில் உங்கள் மதிப்பு கூடும்.

பெண்கள் நகைகளில் முதலீடு செய்வார்கள்.

உத்தியோகத்தில் பொறுப்புகள் மாறும்.

வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்.

2,11,20, 29 தேதிகளில் பிறந்தவர்களுக்கான பலன்கள்

குடும்பத்தின் மீது அக்கறை கொள்வீர்கள்.

வியாபாரத்தில் லாபம் பெருகும்.

செயல்திறன் அதிகரிக்கும்.

நட்பால் ஆதாயம் உண்டு.

இந்த வாரத்திற்கான பிறந்த நாள் பலன்கள்:

3, 12, 21, 30 தேதிகளில் பிறந்தவர்களுக்கான பலன்கள்

பண வரவில் இழுபறி நீடிக்கும்.

காரிய தடைகள் அகலும்.

வியாபாரம் கைகொடுக்கும்.

மருத்துவ செலவுக்கு இடமுண்டு.

4, 13, 22, 31 தேதிகளில் பிறந்தவர்களுக்கான பலன்கள்

சமூக பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள்.

வீட்டுக்கு புதிய பொருட்களை வாங்குவீர்கள்.

வியாபாரம் இறங்குமுகமாக இருக்கும்.

புதிய வாகனம் வாங்க திட்டமிடுவீர்கள்.

5, 14, 23 தேதிகளில் பிறந்தவர்களுக்கான பலன்கள்

பணப் பிரச்சினை குறையும்.

வாக்கு சாதுரியம்கூடும்.

முக்கியமான காரியம் ஒன்று நிறைவேறும்.

சகோதரர் உதவிக்கரம் நீட்டுவார்.

6, 15, 24 தேதிகளில் பிறந்தவர்களுக்கான பலன்கள்

சுறுசுறுப்பு கூடும்.

உறவினர்களால் ஆதாயமடைவீர்கள்.

அலுவலகத்தில் மதிப்பு அதிகரிக்கும்.

தேக ஆரோக்கியம் சீராக இருக்கும்.

7, 16, 25 தேதிகளில் பிறந்தவர்களுக்கான பலன்கள்

பணம் பாக்கெட்டை நிரப்பும்.

உத்தியோகத்தில் மேன்மை கிடைக்கும்.

சுபச்செய்தி வீடு தேடி வரும்.

வியாபாரத்தில் எதிர்பார்ப்பை விட விற்பனை கூடும்.

8, 17, 26 தேதிகளில் பிறந்தவர்களுக்கான பலன்கள்

சுப காரியங்கள் கைகூடி வரும்.

உத்தியோகத்தில் அமைதி நிலவும்.

செலவுகள் கட்டுக்குள் இருக்கும்.

விரும்பிய ஒருவர் தேடிவந்து சந்திப்பார்.

9, 18, 27 தேதிகளில் பிறந்தவர்களுக்கான பலன்கள்

உத்தியோகத்தில் உயர்வு உண்டு.

தம்பதிகளிடையே அன்பு பெருகும்.

வியாபாரத்தில் பணப்புழக்கம் அதிகரிக்கும்.

வாகனத்தால் செலவு உண்டு.

From around the web