ஜோதிடம் உண்மையா இல்லையா சொல்கிறார் நடிகர் ராஜேஸ்

பல தமிழ் திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் ராஜேஸ். குணச்சித்திர வேடம் முதல் ஹீரோ வரை பல வித்தியாசமான வேடங்களை சினிமாவில் ஏற்றவர் ராஜேஸ். ஜோதிடத்தின் மீது தீவிரப்பற்றுள்ளவர் ராஜேஸ். இப்போதும் இவரின் ஜோதிட பேட்டிகள் பலவற்றை யூ டியூப்பில் பார்க்கலாம். இவருக்கு முதன் முதலில் ஜோதிடத்தில் ஏன் நம்பிக்கை ஏற்பட்டது எந்த ஜோதிடரை சந்தித்தார் யார் யாரிடம் ஜோதிடம் பார்த்தார். என தனது அனுபவங்களை பிரபல வார இதழில் தொடராக கூட எழுதி இருக்கிறார். ஜோதிடம் உண்மையா
 

பல தமிழ் திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் ராஜேஸ். குணச்சித்திர வேடம் முதல் ஹீரோ வரை பல வித்தியாசமான வேடங்களை சினிமாவில் ஏற்றவர் ராஜேஸ்.

ஜோதிடம் உண்மையா இல்லையா சொல்கிறார் நடிகர் ராஜேஸ்

ஜோதிடத்தின் மீது தீவிரப்பற்றுள்ளவர் ராஜேஸ். இப்போதும் இவரின் ஜோதிட பேட்டிகள் பலவற்றை யூ டியூப்பில் பார்க்கலாம்.

இவருக்கு முதன் முதலில் ஜோதிடத்தில் ஏன் நம்பிக்கை ஏற்பட்டது எந்த ஜோதிடரை சந்தித்தார் யார் யாரிடம் ஜோதிடம் பார்த்தார்.

என தனது அனுபவங்களை பிரபல வார இதழில் தொடராக கூட எழுதி இருக்கிறார். ஜோதிடம் உண்மையா இல்லையா என தெரிந்து கொள்ள இந்த புத்தகத்தை படித்தாலே ஓரளவு ஜோதிடம் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

ராஜேஸ் ஜோதிடர்களை பார்த்த அனுபவம் கடலளவு, யாருமே அவரின் அனுபவத்தை நெருங்குவது கொஞ்சம் கடினம்.

வெற்றிலை ஜோதிடம், நாடி ஜோதிடம் என ஜோதிடத்தில் உள்ள வகைகள் அனுபவங்கள் பலவற்றை விவரித்து எழுதி இருப்பார் ஜோதிடம் பற்றி அனுபவ ரீதியாக தெரிந்து கொள்ள நினைப்போர், ராஜேஸ் எழுதிய எனது ஜோதிட அனுபவங்கள் நூலை வாங்கி நம்பிக்கையுடன் வாசிக்கலாம் பயனுள்ள ஜோதிட நூல் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

From around the web