ஆயுத பூஜைக்கு பூசணிக்காய் உடைக்கிறிங்களா- தோஷம் ஏற்படாமல் உடைங்க

இன்று ஆயுத பூஜை பல இடங்களில் அவர்கள் தொழில் நிறுவனங்களை நீர் கொண்டு சுத்தம் செய்து, தூசிகளை அகற்றி அவர்களின் ஆயுதங்கள் அனைத்துக்கும் பொட்டிட்டு பூவிட்டு மிகப்பெரிய மாலைகளை அணிவித்து வணங்குவார்கள். எல்லோருக்கும் பொரி கடலை, மற்றும் சுண்டல் வணங்குவார்கள். அப்படி செய்யும்போது திருஷ்டி கழிக்கிறேன் என கடை முன் பூசணிக்காய் உடைக்கிறேன் என நடுரோட்டில் உடைப்பார்கள். இப்படி செய்வதால் அவர்கள் திருஷ்டி கழிவதாக அவர்கள் நினைத்தாலும் புதிதான ஒரு தோஷத்தில் சிக்கி கொள்கிறார்கள். இவர்கள் உடைக்கும்
 

இன்று ஆயுத பூஜை பல இடங்களில் அவர்கள் தொழில் நிறுவனங்களை நீர் கொண்டு சுத்தம் செய்து, தூசிகளை அகற்றி அவர்களின் ஆயுதங்கள் அனைத்துக்கும் பொட்டிட்டு பூவிட்டு மிகப்பெரிய மாலைகளை அணிவித்து வணங்குவார்கள். எல்லோருக்கும் பொரி கடலை, மற்றும் சுண்டல் வணங்குவார்கள்.

ஆயுத பூஜைக்கு பூசணிக்காய் உடைக்கிறிங்களா- தோஷம் ஏற்படாமல் உடைங்க

அப்படி செய்யும்போது திருஷ்டி கழிக்கிறேன் என கடை முன் பூசணிக்காய் உடைக்கிறேன் என நடுரோட்டில் உடைப்பார்கள். இப்படி செய்வதால் அவர்கள் திருஷ்டி கழிவதாக அவர்கள் நினைத்தாலும் புதிதான ஒரு தோஷத்தில் சிக்கி கொள்கிறார்கள்.

இவர்கள் உடைக்கும் பூசணிக்காய் தெரியாமல் யாராவது வண்டியை இயக்கும்போது அதன் மீது ஏறி சாலையில் பல சின்ன விபத்துக்களில் இருந்து பெரிய விபத்து வரை நடக்கிறது.

இது போல செய்வது உங்களுக்கு பாவத்தை மேற்கொண்டு சேர்க்கும். திருஷ்டியை தொலைக்கிறேன் என தீராத பாவத்தை சேர்க்காதீர்கள். ஆகவே பூசணிக்காய் உடைக்கும்போது ஒரு ஓரமாக யாருக்கும் தொந்தரவு இல்லாத இடத்தில் உடையுங்கள்.

From around the web