சந்திராஷ்டமம் நீக்கும் சந்திரபகவான் மந்திரம்

குழப்பங்கள் துன்பங்களில் இருந்து காக்கும் சந்திர பகவான் மந்திரம்
 
சந்திர பகவான்
ச்ந்திர பகவான்
ஓம் ஸ்ரீம் க்ரீம் ஹம் ரம் சம் சந்த்ராய நம

மனித மனங்களை கட்டுப்படுத்தும் சந்திர பகவானின் சக்தி வாய்ந்த மூல மந்திரம் இது. இந்த துதியை தினமும் காலையில் குளித்து முடித்ததும் 11 முறை துதிப்பது நல்லது. திங்கட்கிழமைகள், மாதத்தில் உங்கள் நட்சத்திரத்திற்கான சந்திராஷ்டம தினங்கள், பௌர்ணமி மற்றும் அமாவாசை தினங்களில் இந்த துதியை துதித்து வழிபடுவதால் சந்திராஷ்டம தோஷங்கள் நீங்கும். ஜன வசீகரம் உண்டாகும். அதீத கோபம், மன அழுத்தம் போன்றவை குறையும். மனதில் இருக்கும் குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். தாயாரின் உடல் நிலை சீராக இருக்கும். திருமணமான தம்பதிகளிடையே ஏற்படும் பிரச்சனைகள் தீர்ந்து ஒற்றுமை அதிகரிக்கும். சந்திர பகவானின் அருள் கிடைக்கும்.

From around the web