யூ டியூப் விருதுபெற்ற ஜோதிடர் பாலாஜி ஹாசன்

சில மாதங்களுக்கு முன் ஓவர் நைட்டில் பாப்புலரானவர் சேலத்தை சேர்ந்த ஜோதிடர் பாலாஜி ஹாசன். கிரிக்கெட் ரீதியாக அரசியல் ரீதியாக இவர் துல்லியமாக கணித்ததாலும் அது சரியான முறையில் சரியாக நடந்ததாலும் சினிமா , அரசியல், விளையாட்டு சார்ந்த விஐபிக்கள் பலரும் இவரிடம் ஜோதிடம் பார்த்தனர். திமுக தலைவர் ஸ்டாலினின் மனைவி கூட வீட்டுக்கு அழைத்து இவரிடம் ஜோதிடம் பார்த்ததும் புகைப்படங்கள் மூலம் பரவியது. வெளிநாடுகளுக்கு எல்லாம் ஜோதிட ரீதியாக பல விசயங்களுக்கு இவர் சென்று வருகிறார்.
 

சில மாதங்களுக்கு முன் ஓவர் நைட்டில் பாப்புலரானவர் சேலத்தை சேர்ந்த ஜோதிடர் பாலாஜி ஹாசன். கிரிக்கெட் ரீதியாக அரசியல் ரீதியாக இவர் துல்லியமாக கணித்ததாலும் அது சரியான முறையில் சரியாக நடந்ததாலும் சினிமா , அரசியல், விளையாட்டு சார்ந்த விஐபிக்கள் பலரும் இவரிடம் ஜோதிடம் பார்த்தனர்.

யூ டியூப் விருதுபெற்ற ஜோதிடர் பாலாஜி ஹாசன்

திமுக தலைவர் ஸ்டாலினின் மனைவி கூட வீட்டுக்கு அழைத்து இவரிடம் ஜோதிடம் பார்த்ததும் புகைப்படங்கள் மூலம் பரவியது.

வெளிநாடுகளுக்கு எல்லாம் ஜோதிட ரீதியாக பல விசயங்களுக்கு இவர் சென்று வருகிறார்.

இந்நிலையில் சில மாதங்கள் முன் ஆரம்பித்த இவரது யூ டியூப் சேனல் இவரது புகழை வைத்து திடீரென பெரிய லெவல் ஹிட் ஆகியுள்ளது.

இரண்டரை லட்சம் சப்ஸ்க்ரைபர்ஸ் உள்ள இவரது தளத்துக்கு யூ டியூப் சில்வர் பட்டன் அவார்டு இவருக்கு கிடைத்துள்ளது. வெள்ளியிலான மிகபெரும் ஒரு யூ டியூப் சிம்பல் உள்ள ஷீல்டு இவருக்கு கிடைத்துள்ளது.

From around the web