அகத்தியர் பாய்ச்சிகை ஆருடம்
மகான் அகத்தியர் எழுதிய மனதில் நினைத்ததை அறிந்து கொள்ள உதவும் பாய்ச்சிகை ஆருடம்
Fri, 9 Apr 2021

அகத்தியர் பாய்ச்சிகை ஆருடம் என்பது எண்களின் அடிப்படையில் அகத்தியர் எழுதியதாக கூறப்படுகிறது. அதாவது பாய்ச்சிகை என்றால் தாயக்கட்டை உருட்டி விளையாடுவது போலத்தான். அகத்தியரை நினைத்து நாம் மனதில் ஒரு காரியத்தை நினைத்து நாம் உருட்டும் அந்த தாயக்கட்டையில் எந்த எண் வருகிறதோ அந்த எண்ணுக்குரிய பலன்களை தெரிந்து கொள்ளலாம்.
அகத்தியர் எழுதிய அந்த பலன்கள் அந்தந்த எண்ணுக்குரிய பலன்களுடன் புத்தகமாக கிடைக்கும். இணையத்தில் பிடிஎஃப் வடிவிலும் கிடைக்கும். தற்போது பாய்ச்சிகை உருட்டும் முறை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
.