Connect with us

முதலிரவு ரூமுக்குள் ஓவர் டார்ச்சர்!! மறுநாள் நடந்த தரமான சம்பவம்?

night

தமிழகம்

முதலிரவு ரூமுக்குள் ஓவர் டார்ச்சர்!! மறுநாள் நடந்த தரமான சம்பவம்?

திருமணம் முடிந்த மறுநாளில் உடலில் காயங்களுடன் புது மணப்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம் தொழுதூரை சேர்ந்த ராஜ்குமார் என்பவருக்கும் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் சேர்ந்த நளினி என்பவருக்கும் கடந்த 27-ஆம் தேதி தனியார் மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் 12 பவுன் நகை, கட்டில், மெத்தை, பீரோ என கொடுத்து மணமக்களை வாழ்த்தி தொழுதூருக்கு அனுப்பி வைத்தனர். அன்றிரவு நடந்த முதலிரவில் மணப் பெண்ணுக்கு மாப்பிள்ளை பாலியல் தொல்லை கொடுத்து மிருகத்தனமாக நடந்துகொண்டதாக கூறப்படுகிறது.

அச்சத்தில் மயங்கி விழுந்த நளினி திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பாலியல் சீண்டலால் உடலில் பல இடங்களில் காயம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனால் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புதுமாப்பிள்ளை மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாகை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புதுபெண்ணின் தாயார் புகார் அளித்துள்ளார். மேலும், இந்த சம்பவத்தினால் சிறிது நேரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top