Connect with us

சென்னை குரு நானக் கல்லூரியில் Assistant Professor காலிப்பணியிடம்!!

Career

சென்னை குரு நானக் கல்லூரியில் Assistant Professor காலிப்பணியிடம்!!

f4acd7bed3d15a16f7291326929fe83f

சென்னை குரு நானக் கல்லூரியில் காலியாக உள்ள Assistant Professor காலிப்பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
Assistant Professor – 20

பணி விவரம்:
சென்னை குரு நானக் கல்லூரியில் காலியாக உள்ள Assistant Professor காலிப்பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

வயது வரம்பு :
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கானது வயது வரம்பு குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்து இருத்தல் வேண்டும். அதிகபட்ச வயது வரம்பானது 30 வயது பூர்த்தி அடைந்து இருத்தல் வேண்டும்.

சம்பள விவரம்: 
சம்பள விவரம் குறித்து எந்தவொரு விவரமும் குறிப்பிடப்படவில்லை.

கல்வித்தகுதி: : 
Assistant Professor – PG Degree/ Ph.D  தேர்ச்சி பெற்றவர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
பணி அனுபவம்: 
Assistant Professor –பணி அனுபவம் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.

தேர்வுமுறை :
1.  Written Test
2. Interview

விண்ணப்பிக்கும் முறை :
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
தி செக்ரெட்டரி,
குரு நானக் கல்லூரி,
வேளச்சேரி-600 042.
என்ற முகவரிக்கு தங்களது விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 07.03.2021  ஆம் அன்றுக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Career

To Top