Connect with us

மத்திய அரசின் தேசிய வெப்ப மின் நிறுவனத்தில் Assistant Engineer காலிப்பணியிடம்!!

Career

மத்திய அரசின் தேசிய வெப்ப மின் நிறுவனத்தில் Assistant Engineer காலிப்பணியிடம்!!

2fc6f978b6c9c61f43201b177be5343b

மத்திய அரசின் தேசிய வெப்ப மின் நிறுவனத்தில்  காலியாக உள்ள Assistant Engineer காலிப்பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
Assistant Engineer- 200

பணி விவரம்:
மத்திய அரசின் தேசிய வெப்ப மின் நிறுவனத்தில்  காலியாக உள்ள Assistant Engineer காலிப்பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

வயது வரம்பு :
குறைந்தபட்ச வயது எதுவும் குறிப்பிடப்படவில்லை 
அதிகபட்சம் 35 வயது நிறைவடைந்தவராக இருக்கலாம்.

சம்பள விவரம்: 
சம்பள விவரம் – குறைந்தபட்சம் ரூ.30,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,20,000

கல்வித்தகுதி: :
Assistant Engineer –  இந்தப் பதவிக்கு விண்ணப்பிப்போர் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் Electrical/ Mechanical/ Electronics/ Instrumentation  பாடப்பிரிவுகளில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

பணி அனுபவம்: 
Assistant Engineer – பணி அனுபவம் குறித்து எந்த ஒரு விவரமும் குறிப்பிடப்படவில்லை.

தேர்வுமுறை :
1.   எழுத்துத் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை :
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
https://www.ntpccareers.net/ என்ற இணைய முகவரியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 10.03.2021  ஆம் அன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

More in Career

To Top