Connect with us

5 மாநில தேர்தல் முடிவுகள்… காலை 11 மணி நிலவரம் என்ன? முழு விவரம் இதோ…!

Election

News

5 மாநில தேர்தல் முடிவுகள்… காலை 11 மணி நிலவரம் என்ன? முழு விவரம் இதோ…!

5 மாநில தேர்தல் முடிவுகள்… காலை 11 மணி நிலவரம் என்ன? முழு விவரம் இதோ…!

உத்தரப்பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், கோவா, உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 11 மணி நிலவரப்படி எந்தெந்த கட்சிகள் முன்னிலையில் உள்ள என்ற முழுவிவரம் இதோ…

பஞ்சாப்பில் மொத்தமுள்ள 117 தொகுதிகளில் 89 இடங்களில் ஆம் ஆத்மி, 14 இடங்களில் காங்கிரஸ், 9 இடங்களில் அகரலிதளம், 5 இடங்களில் பாஜக முன்னிலையில் உள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் உள்ள 403 தொகுதிகளில் 263ல் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. எதிர்க்கட்சியான சமாஜ்வாதி 128 இடங்களிலும், காங்கிரஸ் 3 இடங்களிலும், பகுஜன் சமாஜ் 4 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.

மணிப்பூரில் பாஜக 22 இடங்களிலும் காங்கிரஸ் 14 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. நாகலாந்து மக்கள் முன்னணி 7 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

உத்தரகாண்ட்டில் பாஜக 42 இடங்களிலும், காங்கிரஸ் 21 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top