News
கேட்டது 8 ஆனா வந்தது 6 குழப்பத்தில் இருக்கும் கூட்டணி!
அதிமுக, திமுக பல கட்சிகளும் வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தலுக்காக பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளது. நிலையில் திமுக கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளது.

இந்த கம்யூனிஸ்ட் கட்சி திமுகவுடன் எங்களுக்குக் 8 தொகுதிகளில் போட்டியிட வேண்டுமென கோரிக்கை வைத்து நிலையில் திமுக 6 கொடுத்தது. இதனால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மிகுந்த ஏமாற்றத்துடன் இருந்தன.
இன்று நண்பகல் 12 மணிக்கு மீண்டும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் பேச்சுவார்த்தை புரிய உள்ளது. இதனால் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு 8 தொகுதிகள் வழங்கப்படுமா? இல்லையா? என பல கேள்விகளும் ,எதிர்பார்ப்புகளும் எழுந்துள்ளன.
