Connect with us

பியூட்டி பார்லரில் இருந்த மனைவிக்கு ஆசிட் வீச்சு!! பின்னணி என்ன?

202106271245216168 Tamil News Tamil News Acid throw Wife and illegal boyfriend in SECVPF

News

பியூட்டி பார்லரில் இருந்த மனைவிக்கு ஆசிட் வீச்சு!! பின்னணி என்ன?

பியூட்டி பார்லரில் இருந்த மனைவிக்கு ஆசிட் வீச்சு!! பின்னணி என்ன?

புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்தவர் அழகு மீனா. இவரது கணவர் கணேசன்.  இந்நிலையில் கணேசன்  மீனாவை சந்தித்த போது இருவர்களிடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. அப்போது தான் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை அழகு மீனா மீது வீசி விட்டு கணேசன் தப்பியோடியுள்ளார்.

இந்த சம்பவத்தினால் முகம், நெஞ்சு தோல்பட்டையில் ஆசிட் பட்டதால் அலறிய படி அழகு மீனா சத்தம்போட்டுள்ளார். இதனை பார்த்த அங்கிருந்தவர்கள்  மீனாவை  மீட்டு அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர்.

இதனிடையே சம்பவம் அறிந்த காவல்துறையினர் வழக்குபதிவு செய்து அழகு மீனாவின்மகள் கோபிகாவிடம் விசாரணை நடத்தினர். அதில் கடந்த சில நாட்களாக பெற்றோர்களிடம் பிரச்சனை ஏற்பட்டு வருவதாக தெரிவித்தார்.

இதில் ஆசிட் வீசப்பட்ட கணேசனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் பட்ட பகலில் ஆள் நடமாட்டம் உள்ள பகுதியில் இந்த சம்பவம் நடந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in News

To Top