Connect with us

பால் பாக்கெட்டில் தேசிய கொடி அதிரடி காட்டிய அமைச்சர்

indian flag

தமிழகம்

பால் பாக்கெட்டில் தேசிய கொடி அதிரடி காட்டிய அமைச்சர்

சுதந்திரக் கொடி சின்னத்துடன் ஒரு நாளைக்கு 65 லட்சம் பால் பாக்கெட் அச்சடிக்கப்பட்டு விரைவில் விநியோகிக்கப்படும்.

கடந்த 10 ஆண்டுகள் போதைப் பொருள்கள் தடுக்காமல் அதிமுக அரசு தவறிவிட்டது தனியார் பால் விலை அரசு விலை உயர்வை நெறிமுறை படுத்தவில்லை என்ற கேள்விக்கு பால் முகவர்கள் சங்க தலைவர் பொன்னுசாமி கேள்விக்கு பதில் அளித்த அவர்.

பொன்னுசாமி தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர் நலச் சங்கத் தலைவரே கிடையாது அவர் யார் என கேள்வி எழுப்பினார். அவர் தான் ரவுடி தான் ரவுடி என சொல்வது போல் அவர் தலைவரென சொல்லி வருகிறார்.

தனக்குத்தானே தலைவர் வைத்துக் கொண்டு இருப்பவர் பொன்னுசாமி அவர் பெயர் சொல்லும்போது வாய் கொப்பளிக்கிறது. பால் விலை 3 குறைத்தாலும் 270 கோடி ரூபாய் அரசுக்கு நஷ்டம்

பால் விலை குறைவால் ஒரு நாளைக்கு 85 லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. தமிழகத்தில் நோட்டாவுடன் குறைவாக வாக்கு வாங்கிய பாஜகவுக்கும் அதன் தலைவர் அண்ணாமலைக்கு பதில் சொல்ல முடியாது.

அண்ணாமலையா அவர் உண்ணாமலைய என விமர்சனம் செய்தார். இந்த ஆண்டு தீபாவளிக்கு பலவிதமான இனிப்புகள் ஆவினில் தயாரிக்கப்படும்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top