Connect with us

உக்ரைனுக்கு உதவியதன் விளைவு-பிரிட்டன் பிரதமர் ரஷ்யாவுக்கு வர தடை!!

202103170030298407 Boris Johnson to visit India in Aprilend SECVPF

செய்திகள்

உக்ரைனுக்கு உதவியதன் விளைவு-பிரிட்டன் பிரதமர் ரஷ்யாவுக்கு வர தடை!!

உக்ரைனுக்கு உதவியதன் விளைவு-பிரிட்டன் பிரதமர் ரஷ்யாவுக்கு வர தடை!!

பிப்ரவரி 24ஆம் தேதி முதல் உக்ரைன் நாட்டில் ரஷ்யா போர் புரிந்து கொண்டு வருகிறது. இதன் விளைவாக உக்ரைனில் உள்ள பல லட்சக்கணக்கான மக்கள் போரில் பலியாகியுள்ளனர். ஒரு சில இடங்களில் ரஷ்ய ராணுவத்தினர் அராஜகம் கண்கூடாக தெரிகிறது.

இதனால் உக்ரைன்  நாட்டு மக்கள் அண்டை நாடுகளுக்கு தஞ்சமடைந்து கொண்டு வருகின்றனர். இருப்பினும் அமெரிக்கா, கனடா, பிரிட்டன் போன்ற நாடுகள் ரஷ்யாவிற்கு எதிராக கண்டனம் தெரிவித்தனர்.

அதோடு மட்டுமல்லாமல் உக்ரைன்க்கு ராணுவ உதவிகள் செய்தன. அதுவும் குறிப்பாக பிரிட்டன் அரசுக்கு ஏராளமான ராணுவ உபயோக கருவிகளை பீரங்கிகளை அனுப்பி வைத்தது. இதன் விளைவாக அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

அதன்படி ரஷ்யாவில் நுழைய பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் க்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவில் நுழைய பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ரஷ்ய அரசு தடை விதித்துள்ளது. ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை பிரிட்டன்  வழங்கி வரும் நிலையில் பிரதமர் போரிஸ் ஜான்சன் க்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top