Connect with us

ஒரு ரசிகனாக சொல்கிறேன் தொலைத்த இடத்தில் வாழ்க்கையை தேடு…! தனுசுக்கு விஜய் அப்பா அட்வைஸ்;

chandrasekar dhanush

பொழுதுபோக்கு

ஒரு ரசிகனாக சொல்கிறேன் தொலைத்த இடத்தில் வாழ்க்கையை தேடு…! தனுசுக்கு விஜய் அப்பா அட்வைஸ்;

ஒரு ரசிகனாக சொல்கிறேன் தொலைத்த இடத்தில் வாழ்க்கையை தேடு…! தனுசுக்கு விஜய் அப்பா அட்வைஸ்;

2 நாட்கள் முன்பு அசுரன் நாயகனாக தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் விவாகரத்து செய்ய உள்ளதாக கூறி இருந்தார். அதன்படி நடிகர் தனுஷ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவும் திருமணம் செய்துகொண்டு 18 ஆண்டுகள் நிறைவு பெற்று உள்ளன.

dhanush aishwarya

இந்த நிலையில் அவர்களுக்கு இடையே புரிதல் இன்மை நிகழ்ந்துள்ளதாக தெரிகிறது. இதனால் பதினெட்டு ஆண்டு காலம் திருமண வாழ்கையை விவாகரத்து செய்வதாக இருவரும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தனர். இதற்கு பல பிரபலங்கள் அறிவுறுத்தல்களை கூறிக்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் விஜய்யின் அப்பாவான எஸ்.ஏ.சந்திரசேகர் நடிகர் தனுசுக்கு ரசிகனாக அட்வைஸ்  கொடுத்துள்ளார். அதன்படி நடிகர் தனுஷ்-சூப்பர் ஸ்டார் மகள் ஐஸ்வர்யா விவாகரத்து என்ற செய்தி கனவு மாதிரி இருக்காதா என ஆதங்கம் கொண்டுள்ளார்.

இல்லையென்றால் பொய்யாக இருக்காதா என்று ஆதங்கம் கொண்டுள்ளார். நமக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி தேடி என்று கண்ணதாசனின் பாடல்களை எஸ்.ஏ. சந்திரசேகர் சுட்டிக்காட்டி தனுசுக்கு அட்வைஸ் பண்ணி இருந்தார்.

டிநகரில் பர்ஸ் தொலைச்சிட்டு திருவல்லிக்கேணியில் தேடுவதா? என்று கூறி தொலைத்த இடத்திலேயே வாழ்க்கையைத் தேடி என்று தனுசுக்கு எஸ்.ஏ.சந்திரசேகர் ஒரு ரசிகனாக சொல்கிறேன் என்று கூறி அட்வைஸ் பண்ணியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top