Entertainment
படு பயங்கரமான வில்லன் கெட்டப்பில் ஆர்யா.. மாஸ் போஸ்டர்!!!
தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் தான் மாஸ்டர், இப்படத்தில் கொடூரமான வில்லனாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவிட்டார் விஜய் சேதுபதி.
அதனை தொடர்ந்து விஷால் மற்றும் ஆர்யா நடிப்பில் இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ENEMY.
இப்படத்தின் விஷால் ஹீரோவாக நடிக்கும் நிலையில் நடிகர் ஆர்யா வில்லனாக நடித்து வருகிறார், மேலும் தற்போது அவரின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
#ENEMY unchained. ???????????? pic.twitter.com/cFTAVA36HM
— Anand Shankar (@anandshank) February 4, 2021
