ஒரு குட்டி கதை பாடலை எழுதியவர் யார்? ஒரு ஆச்சரிய தகவல்


b3b0ed465045390674852526b4bcc8df

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகிவரும் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு குட்டி கதை என்ற பாடல் நாளை வெளிவர உள்ளது. தளபதி விஜய் பாடியுள்ள இந்த பாடல் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது எதிர்பார்ப்பை இரண்டு மடங்கு ஆக்கும் வகையில் ஒரு செய்தி வந்துள்ளது

அதுதான் இந்த பாடலை எழுதியவர் அருண்ராஜா காமராஜ் என்பவர் என்பது. இவர் ஏற்கனவே விஜய்யின் பைரவா படத்திற்காக ’வரலாம் வரலாம் வா’ என்ற பாடலை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews