அருண் விஜயை பற்றி ரசிகர் சொன்ன உண்மை

சினிமாவில் எத்தனையோ வாரிசு நடிகர்கள் வருகின்றனர். அவர்கள் எல்லோருமே ஜெயிப்பதில்லை எத்தனையோ பெரிய நடிகர்களின் வாரிசுகள் இது வரை சினிமாவில் நிலைக்க முடியாமல் உள்ளனர்.

f4257213d252b5635b905b69c3e05d9b-2

அருண் விஜயையும் ஒரு சின்ன விக்ரம் என்றே சொல்லலாம். 96ல் வெளியான ப்ரியம் படம் மூலம் அறிமுகமாகி இருந்தாலும், எல்லா படத்திலும் தொடர்ந்து தோல்வியையே பரிசாக பெற்றவர். இவ்வளவிற்கும் வாரிசு நடிகர் வேறு.

இருந்தாலும் கடுமையான உடலை வருத்திக்கொள்ளும் படங்களில் நடித்தார் தொடர்ந்து தோல்விதான் அவரை சந்தித்தது.

இருந்தாலும் மனம் தளராத அருண் விஜய்க்கு தடையற தாக்க, மாஞ்சா வேலு, மலை மலை, உள்ளிட்ட படங்கள் கை கொடுத்தன.

அதை கெட்டியாக பிடித்துக்கொண்ட அருண் விஜய் தற்போது வெற்றிப்பாதையில் நடை போடுகிறார்.

தற்போது வெளியாகி உள்ள தடம் திரைப்படம் பயங்கர வெற்றியை பெற்றுள்ளது. இதற்காக ரசிகர் இவ்வாறு கூறி உள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment