Connect with us

பிரியா பவானி ஷங்கருடன் இணையும் அருண் விஜய்… புதிய படத்திற்கு பூஜை…

Entertainment

பிரியா பவானி ஷங்கருடன் இணையும் அருண் விஜய்… புதிய படத்திற்கு பூஜை…

Drumstick Productions நிறுவனத்தின் தயாரிப்பில் அருண் விஜய் நடிக்கும் புதிய திரைப்படத்தை இயக்குநர் ஹரி இயக்குகிறார். இந்த திரைப்படம் அருண் விஜய் நடிக்கும் 33வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதற்கான படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. இதில் அருண் விஜயுடன் பிரியா பவானி ஷங்கர் இணைந்து நடிக்கிறார். மாஃபியா திரைப்படத்துக்கு பின்னர் அருண் விஜயுடன் பிரியா பவானி ஷங்கர் இந்த திரைப்படத்தில் இரண்டாவது முறையாக இணைந்து நடிக்கிறார்.

அத்துடன் இந்த படத்தில் பிரகாஷ் ராஜ், ராதிகா சரத்குமார், கேஜிஎஃப் முதல் பாகத்தின் வில்லன் கருடா ராம். குக் வித் கோமாளி புகழ், அம்மு அபிராமி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Entertainment

To Top