நடிகர் அருண் விஜய்க்கு கொரோனா

தமிழில் பிரியம் படம் மூலம் அறிமுகமானவர் அருண் விஜய். இவர் நீண்ட காலமாக சரியானதொரு படங்களில் நடித்து நல்ல வாய்ப்புகள் அமையாமல் இருந்தது.

கடந்த 10 வருட காலங்களில் தான் இவருக்கு சற்று ஏறுமுகமாக இருக்கிறது. இவர் நடித்த மாஞ்சாவேலு, மலை மலை படங்கள்  மூலம் இவர் மீண்டும்  ரீ என் ட்ரி ஆனார்.

அதற்கு பிறகு இவர் நடித்த தடம், தடையற தாக்க படங்களும் இவருக்கு மிகப்பெரிய  முன்னணி அந்தஸ்தை கொடுத்தது.

இந்த நிலையில் தற்போது யானை படத்தில் அதிரடி இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடித்து வருகிறார்.

இந்த படம் பிப்ரவரியில் ரிலீஸ் ஆகும் நிலையில் இன்று அருண் விஜய் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இவர் மருத்துவர் அறிவுரைப்படி தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment