Connect with us

சோகத்தை வெளிப்படுத்திய அருண் விஜய்யின் மாஃபியா டீம்

Entertainment

சோகத்தை வெளிப்படுத்திய அருண் விஜய்யின் மாஃபியா டீம்

அருண் விஜய் நடித்து வந்த படம் மாஃபியா. இந்த திரைப்படத்தை கார்த்திக் நரேன் இயக்குகிறார். மிக குறைந்த வயதில் படம் இயக்கிய இயக்குனர் இவர். துருவங்கள் 16 என்ற திரைப்படத்தை மிக குறைந்த வயதில் இயக்கி சாதனை படைத்தார்.

36a4f4ea52dc9f78fc115a41faaef08c

அதன் பிறகு நரகாசுரன் படத்தை இயக்கினார். அந்த திரைப்படம் நிதிப்பிரச்சினை காரணமாக வெளிவரவில்லை. இந்நிலையில் அருண் விஜய்யை வைத்து மாஃபியா என்ற படத்தை இயக்கியுள்ளார்.

படத்தை திட்டமிட்டு இரண்டு மாத காலத்துக்குள் எடுத்து முடித்துள்ளார் இயக்குனர்.

இப்படத்தின் கடைசி நாள் ஷூட்டிங்கின்போது எடுத்த வீடியோவை வெளியிட்ட அருண் விஜய் ஷூட்டிங்கை மிஸ் செய்வதாக வருத்தப்பட்டுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Entertainment

To Top