Connect with us

இவ்வளவு பைக்குகளா!! காட்பாடியில் கைவரிசை காட்டிய பைக் திருடர்கள் மூன்று பேர் கைது;

bike theif

தமிழகம்

இவ்வளவு பைக்குகளா!! காட்பாடியில் கைவரிசை காட்டிய பைக் திருடர்கள் மூன்று பேர் கைது;

நம் தமிழகத்தில் தற்போது திருட்டு சம்பவம் அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக வட தமிழக மாவட்டங்களில் தினம் தோறும் கொள்ளை சம்பவம் நிகழ்ந்து கொண்டுதான் வருகிறது. இந்த நிலையில் வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து இருசக்கர வாகனத்திற்கு ஈடுபட்டு வந்த திருடர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

வேலூர் மாவட்டம் காட்பாடியில் பைக்குகளை தொடர்ந்து திருடி வந்த மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மூன்று பேரிடம் இருந்து ரூபாய் பத்து லட்சம் மதிப்புள்ள இரு சக்கர வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளதாகவும் தகவல் கிடைத்தது.

சித்தூர் பேருந்து நிலையத்தில் காட்பாடி காவல் நிலைய உதவி ஆய்வாளரின் வாகன தணிக்கையில் மூன்று பேர் சிக்கினர். மூன்று பேரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்ததில் தொடர் வாகனத்திற்கு ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top