#Breaking திடீரென தீப்பற்றிய ராணுவ வாகனம்; 4 வீரர்கள் பலி? – பகீர் வீடியோ!

காஷ்மிரின் பூஞ்ச்  பகுதியில் ராணுவ வாகனம் தீப்பிடித்த விபத்தில் 4 இந்திய வீரர்கள் தீயில் கருகி உயிரிழந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் ​​மாவட்டத்தில் தீப்பற்றி எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வாகனத்தில் 3 அல்லது 4 வீரர்கள் இருந்திருக்கலாம் என்றும், அவர்கள் தீப்பற்றி போது வாகனத்தில் இருந்து இறங்கினார்களா? அல்லது திடீரென விபத்து ஏற்பட்டதால் தீயில் கருகி உயிரிழந்தார்களா? என்பது குறித்து இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.