அதிர்ச்சி!! அருணாச்சல பிரதேசத்தில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து!!

அருணாச்சல பிரதேசம் மாநிலம் அப்பர் சியாங் மாவட்டத்தில் பாடும் கிராமம் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான நிலையில், மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாக பாதுகாப்புத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment