ஆரி தான் டைட்டில் வின்னர்… பாலாஜியை கடுப்பேத்திய சம்யுக்தா!

50bb422f9bf9e0df85c70d8a7710a59e

100 நாட்களை கடந்து தற்போது தமிழில் துவங்கி பிக் பாஸ் சீசன் 4 இந்த வாரம் இறுதி போட்டியை நெருங்கியுள்ளது.

இதில் ஆரி, சோமசேகர், பாலாஜி, ரியோ, கேபிரியலா, மற்றும் ரம்யா பாண்டியன் உள்ளிட்டோர் பிக் பாஸ் சீசன் 4ன் பைனலிஸ்ட்டாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

பிக் பாஸ் சீசன் 4 இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய மற்ற போட்டியாளர்களையம், மீண்டும் வீட்டிற்குள் வரவைத்துள்ளார் பிக் பாஸ்.

இதில் வீட்டிற்குள் மீண்டும் சம்யுக்தா, பாலாஜியிடம் தனியாக சென்று, ” வெளியே ஆரிக்கு தான் மக்கள் பலம் ஜாஸ்தியாக இருக்கிறது. மக்களின் மாபெரும் ஓட்டிங் ஆரி பக்கம் தான் இருக்கிறது. உங்களுடன் ஆரியை ஒப்பிடும் போழுது, மிகப்பெரிய உயரத்தில் இருக்கிறார் ஆரி ” என்று கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் பரவலாகி வருகிறது.

 

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.