உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி: துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை!!

வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக
மாறி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.

இது அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகம், புதுவை கரையோர பகுதிகளை நோக்கி நகரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

எம்மாடியோ! ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.1,575-க்கு விற்பனை..!!!

இந்நிலையில் தமிழகம், புதுவை துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

அதன் படி, சென்னை, கடலூர், தூத்துக்குடி, பாம்பன் போன்றை துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.