Connect with us

20 ஆண்டுகள் அரியர் மாணவரா நீங்கள்? அண்ணா பல்கலை அதிரடி அறிவிப்பு!

Tamil Nadu

20 ஆண்டுகள் அரியர் மாணவரா நீங்கள்? அண்ணா பல்கலை அதிரடி அறிவிப்பு!

877a77b0b2a3e62e8a953c7e057067b5

 20 ஆண்டுகளாக அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கு சென்னை அண்ணா பல்கலைக்கழகம் ஒரு வாய்ப்பு வழங்குவது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது

பி.ஈ படிக்கும் மாணவர்கள் பலர் அரியர் வைத்திருப்பார்கள் என்பது தெரிந்ததே. அவர்களில் 20 ஆண்டுகள் அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கு சிறப்பு சலுகையாக வரும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் செமஸ்டர் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என சென்னை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது

இதற்காக www.coe1.annauniv.edu  என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து கூடுதலாக ரூபாய் 5000 கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் அவ்வாறு கட்டணம் செலுத்தியவர்களுக்கு வரும் நவம்பர் டிசம்பர் மாதத்தில் செமஸ்டர் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அதன் மூலம் அவர்கள் தங்கள் அரியரை பூர்த்தி செய்துகொள்ளலாம் என்றும் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது

இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி அரியர் உள்ள மாணவர்கள் தங்கள் அரியரை பூர்த்தி செய்து டிகிரி பெற்றுக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top