Connect with us

ஜியோ வாடிக்கையாளரா நீங்கள் ? இந்த அப்டேட் உங்களுக்காக

191479 jio 2

தமிழகம்

ஜியோ வாடிக்கையாளரா நீங்கள் ? இந்த அப்டேட் உங்களுக்காக

ஜியோ வாடிக்கையாளரா நீங்கள் ? இந்த அப்டேட் உங்களுக்காக

ஜியோ நெட்வொர்க் நாட்டின் பிரபல டெலிகாம் நெட்வொர்க் நிறுவனங்களில் முக்கிய நெட்வொர்க்காக இருக்கிறது. பெரும்பாலான நிலையில் ஜியோ நல்ல நெட்வொர்க்கை கொடுத்ததாலும் மலிவான பேக்கேஜ்களை அறிமுகப்படுத்தியதால் ரிலையன்ஸ் ஜியோ அதிக வாடிக்கையாளர்களைப் பெற்றது.

அந்த வகையில் மற்ற முன்னணி நெட்வொர்க்கை போலவே காலர் டியூனை செட் செய்யது போன்ற பல கூடுதல் அம்சங்களை ஜியோ தற்போது புதிய அப்டேட்டாக வழங்குகிறது.

பல்வேறு மொழி பேசும் மக்களுக்காக அந்தந்த மொழிகளில் காலர் டியூனை செட் செய்ய பிரத்தேக ஸ்கீமை ஜியோ அறிமுகப்படுத்தி இருக்கிறது. ஜியோ வாடிக்கையாளர்கள் விருப்பப்பட்ட காலர் டியூனை செட் செய்ய மை ஜியோ ஆப் ஐவிஆர் அல்லது எஸ்.எம்.எஸ் மூலம் பிடித்த காலர்டியூனை செட் செய்து கொள்ளலாம்.

மேலும் மற்ற ஜியோ வாடிக்கையாளர்களிடம் இருந்து அவர்களது ஜியோ டியூனை காப்பி செய்ய ரிலைன்ஸ் ஜியோ நெட்வோர்க் உங்களை அனுமதிக்கிறது.அது மட்டும் இல்லாமல் டியூனை விருப்பும் போது மாற்றிக்கொள்ளலாம்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top