Connect with us

தொடக்கப்பள்ளிகளும் திறக்கப்படுகிறதா? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

Tamil Nadu

தொடக்கப்பள்ளிகளும் திறக்கப்படுகிறதா? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

b658acb920140bb5a741ed8c33f5081b

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கி உள்ள நிலையில் தற்போது ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விரைவில் வகுப்புகள் தொடங்கும் என்று கூறப்பட்டது

இந்நிலையில் இது குறித்து கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளி திறப்பது குறித்து மருத்துவ நிபுணர்களிடம் ஆலோசனை செய்து வருவதாகவும் செப்டம்பர் 8ஆம் தேதி முதல் பின்னர் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் இது குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்றும் கூறியுள்ளார் 

இதனால் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கும் தேதி எந்த நேரமும் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top