Connect with us

உயர்நீதிமன்ற மதுரை கிளையின் கேள்வியால் அதிர்ந்துபோன தொல்லியல் நிபுணர்கள்!!

News

உயர்நீதிமன்ற மதுரை கிளையின் கேள்வியால் அதிர்ந்துபோன தொல்லியல் நிபுணர்கள்!!

3c49afe1d8ac4a07aa06d933be592184

தற்போது நம் தமிழக மக்களால் அதிகம் போற்றப்படும் மொழியாக நம் தாய்மொழியான தமிழ் காணப்படுகிறது. மேலும் தமிழ்நாட்டு மக்கள் மட்டுமின்றி உலக நாடுகளாலும் மிகவும் போற்றப்படும் மொழியாக காணப்படுகிறது மேலும் திராவிட மொழிகளுக்குத் தாயாகவும் இந்த தமிழ் மொழி விளங்குகிறது. இத்தகைய சிறப்பு பெற்ற தமிழ் மொழி குறித்து அவ்வப்போது ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது. மேலும் தமிழ்மொழி காலத்தில் காணப்பட்ட கல்வெட்டுகள் மேலும் பண்டைய நாகரிகங்கள் போன்றவை அவ்வப்போது தொல்லியல் நிபுணர்களால் தேடப்பட்டு வருகிறது.3e7ab1812c82dea491289ffaa4f5dd12-2

இந்நிலையில் தமிழகத்தில் உயர் நீதிமன்றத்தின் கிளையாக உயர்நீதிமன்ற மதுரை கிளை உள்ளது. மேலும் உயர் நீதிமன்ற மதுரை கிளை தற்போது சில கேள்விகளை எழுப்பியுள்ளது. அந்தப்படி அதிக கல்வெட்டுகளை கொண்ட தமிழ் மொழி திராவிட மொழியாக உள்ளது என்றும் கூறியுள்ளது. மேலும் தமிழ் மொழி குறித்து ஆய்வு செய்ய கீழடி, தாமிரபரணி ஆற்றுப் படுகைகளில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் அதிகமாக தமிழ்மொழி கல்வெட்டுகள் கண்டறியப்படுகிறது.

இந்த நிலையில் சமஸ்கிருதத்தை ஆரிய மொழியாக தானே அடையாளப்படுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி. மேலும் பல அடையாளங்களை பாதுகாக்க கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும்அதிக கல்வெட்டுகளை கொண்ட தமிழுக்கு ஏன் தனி அலுவலகம் அமைக்க வில்லை என்றும் கேள்வி எழுப்பியது. பழங்கால அடையாளங்களை பராமரிக்க 41 பணியிடங்கள் புதுப்பித்து உள்ளது என்றும் தொல்லியல் துறை பதிலளித்துள்ளது. மேலும் அவற்றில் 7 இடங்கள் கல்வெட்டு ஆய்வாளர் பணியிடங்கள் என்றும் தொல்லியல் துறை கூறியுள்ளது. அனைத்து பணியிடங்களையும் நிரப்பி நாளே பணிகள் சிறப்பாக நடைபெறும் என்று நீதிபதிகள் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top