Career
150 பேருக்கு அப்ரண்டிஸ் வேலை
மத்திய அரசின் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்தில் காலியாக உள்ள அப்ரண்டிஸ் (Apprentice) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) அப்ரண்டிஸ் (Apprentice) பிரிவில் 150 பணியிடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி:
தொழிற் பயிற்சி நிறுவனம் Industrial Training Institute (ITI) ஏதேனும் ஒரு பிரிவில் படித்து முடித்து இருக்க வேண்டும்.
வயது வரம்பு:
வயதானது 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
ஊதியம்:
அப்ரண்டிஸ் (Apprentice) பணியிடங்களுக்கு ரூ. 7591 வரை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைன் மூலமாக www.bel-india.in என்ற இணையத்தில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் பணிகளை பற்றிய முழுமையான விவரங்களை அறிய http://www.bel-india.in/Documentviews.aspx?fileName=ITI-Advertisement-English-11419.pdf அல்லது
http://www.bel-india.in/CareersGridbind.aspx?MId=29&LId=1&subject=1&link=0&issnno=1&name=Recruitment+-+Advertisements என்ற இணையத்தில் சென்று பார்க்கவும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 22-04-2019
