Connect with us

அடி தூள்..!! 3552 காவலர் பணியிடங்களுக்கு உடனே விண்ணப்பியுங்க!!

image 2022 05 14T113459.620 16525084593x2 1

வேலைவாய்ப்பு

அடி தூள்..!! 3552 காவலர் பணியிடங்களுக்கு உடனே விண்ணப்பியுங்க!!

தமிழகத்தில் இருக்கும் சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தில் காலியாக உள்ள 3,552 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

அதன் படி. ஆண்கள் 1,526 பேரும், பெண்கள் 654 காலிபணியிடங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் தமிழக சிறப்புக் காவல்படையில் 1,091 காலிபணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் கூறியுள்ளது.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க 47 வயதுபூர்த்தியாகாதவராக இருக்க வேண்டும் என்றும் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியுள்ளவர்கள் வருகிற 15.08.2022-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் மேலும் விபரங்களுக்கு www.tnusrb.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in வேலைவாய்ப்பு

To Top