Connect with us

மறந்துடாதீங்க!! கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!!

cow

தமிழகம்

மறந்துடாதீங்க!! கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!!

தமிழகத்தில் 2022-2023-ம் கல்வி ஆண்டிற்கான இளநிலை படிப்புகளில் சேருவதற்கு விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் இன்று காலை காலை 10 மணி முதல் வருகின்ற 26ம் தேதி மாலை 6 மணி வரையில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே தமிழக அரசின் அதிகாரப்பூர்வமான https://adm.tanuvas.ac.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என பல்கலைக்கழகம் கூறியுள்ளது.

இந்த படிப்பில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம், பராமரிப்பு படிப்பு மற்றும் நான்காண்டுகள் கொண்ட கால்நடை தொழில்நுட்பம் போன்ற படிப்புகளில் சேர விருப்பம் உள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top