வருகின்ற வியாழக்கிழமை முதல் மருத்துவப் படிப்பிற்கான விண்ணப்பம் தொடக்கம்!

மருத்துவ படிப்பு படிக்கவேண்டும் என்று கனவுகளோடு காத்திருக்கும் மாணவர்களுக்கு பெரும் பிரச்சனையாக அமைந்துள்ளது நீட்தேர்வு. இந்த நீட் தேர்வினால் தமிழகத்தில் தொடர்ச்சியாக மாணவர்கள் மாணவிகள் தற்கொலை  செய்து கொள்கின்றனர்.

நீட்

ஆயினும் தமிழகத்தில் ஒரு சில மாணவர்கள் மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வில் தேர்ச்சி பெறுகின்றனர். குறிப்பாக அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களும் அதிகளவு நீட் தேர்வில் தேர்ச்சி பெறுகின்றனர்.

அவர்களுக்கு தற்போது மருத்துவ விண்ணப்பம் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இவை வருகின்ற வியாழக்கிழமை முதல் மருத்துவ படிப்பிற்கான விண்ணப்பம் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி இந்திய மருத்துவ படிப்பில் சேரும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பபாக நவம்பர் 18ஆம் தேதி முதல் மருத்துவ விண்ணப்பம் தொடங்கப்பட உள்ளது என்று அறிவிப்பு வெளியாக உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment