ரவீந்திரநாத் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

தேனி மக்களவை தேர்தல் வெற்றி விவகாரத்தில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment