
பொழுதுபோக்கு
அடடே!! தனுஷ் பட ஹீரோயினியா இது.. மார்டன் உடையில் கலக்குறாங்க..
மலையாள மொழியில் முன்னணி நடிகையாக இருப்பவர் அனுபமா பரமேஸ்வரன். இவர் தமிழ் சினிமாவில் தனுஷ்க்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.
பின்னர் அதர்வா முரளியுடன் ‘தள்ளிப்போகாதே’ போன்ற படங்களில் நடித்த அனுபமாவுக்கு படவாய்ப்புகள் குவியத்தொடங்கியது.
இந்நிலையில் இவர் தற்போது தெலுங்கு சினிமாவிலும் என்ட்ரி கொடுத்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தது மட்டுமில்லாமல் அவருடைய மார்க்கெட்டும் உயரத்தொடங்கியுள்ளது.
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் அனுபமா தனது புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டவர்.
அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த அவருடைய ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.
