Connect with us

கேரளத்து கதகளியாக ஓணம் கொண்டாடிய அனுபமா!! தீயாய் பரவும் கிளிக்!!

anu

பொழுதுபோக்கு

கேரளத்து கதகளியாக ஓணம் கொண்டாடிய அனுபமா!! தீயாய் பரவும் கிளிக்!!

மலையாள மொழியில் முன்னணி நடிகையாக இருப்பவர் அனுபமா பரமேஸ்வரன். இவர் தமிழ் சினிமாவில் தனுஷ்க்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.

anupama 1

பின்னர் அதர்வா முரளியுடன் ‘தள்ளிப்போகாதே’ போன்ற படங்களில் நடித்த அனுபமாவுக்கு படவாய்ப்புகள் குவியத்தொடங்கியது.

anu2

 

இந்நிலையில் இவர் தற்போது தெலுங்கு சினிமாவிலும் என்ட்ரி கொடுத்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தது மட்டுமில்லாமல் அவருடைய மார்க்கெட்டும் உயரத்தொடங்கியுள்ளது.

anu1

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் அனுபமா, ஓணம் கொண்டாடிய புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது வைரலாகி வருகிறது.

Capture 13

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top