அனுமன் வாலில் இருக்கும் மணியை கட்டியது யார் தெரியுமா?!

303b5ed4c0c9b3f829df09d327943731

அனுமனின் வாலில் மணி ஒன்று கட்டப்பட்டிருப்பதை பார்த்திருப்பீங்க. அதை அனுமன் வாலில் கட்டியது யார்ன்னு தெரியுமா?!

அசோகவனத்தில் காத்திருந்த சீதையை சந்தித்து, ராமனின் நிலையை சீதையிடம் சொல்லி, சீதையிடம் சூடாமணியும், ஆசீர்வாதமும் வாங்கிக்கொண்டு ராமனிடம் திரும்ப சீதையிடம் விடைபெறும்போது, தான் ராமனுக்காக காத்திருப்பதை விரைந்து சென்று ராமனிடம் சொல்ல அனுமனை பணித்த சீதை, அனுமனுக்கு தன் வேலையை அடிக்கடி நினைவூட்ட அவன் வாலில் ஒரு மணியை கட்டி அனுப்பினாள், அனுமன் அசைவால் மணி கினுகினுக்க, அதன் ஓசை சீதையையும், சீதையின் கட்டளையையும் அனுமனுக்கு நினைவூட்ட இந்த ஏற்பாட்டை சீதை செய்தாள். அதனால்தான் நாமும் நம் கோரிக்கையை அனுமனுக்கு நினைவூட்ட அவன் வாலில் மணியை கட்டி வழிபடுறோம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews