‘விக்ரம்’ படத்திற்கு மேலும் ஒரு அங்கீகாரம்!! – கொண்டாடும் ரசிகர்கள்..!!!

மாநகரம், கைதி, மாஸ்டர் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் லோகேஷ் கனகராஜ். இவர் தற்போது உலகநாயகன் கமல்ஹாசனை கூட்டணியில் உருவான படம் விக்ரம்.

இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் மற்றும் சூர்யாவின் நடிப்பானது நடிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்நிலையில் ஜுலை 8ம் தேதி வெளியானது.

vikramkamal 1646289991

 

இதனிடையே இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தீவிர கமல் ரசிகர் என்பது அனைவருக்கும் தெரிந்த நிலையில், விக்ரம் படமானது பம்பர் ஹிட் கொடுத்தது.

இந்த சூழலில் விக்ரம் படத்திற்கு மேலும் ஒரு அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதன் படி, அக்டோபர் 5 முதல் 1 வரையில் நடைபெறவுள்ள தென்கொரியாவின் பூஸான் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ள தகவல்கள் வெளியாகியுள்ளன.

1654342410suriya prediction about his and karthi roles in vikram kaithi viral video kamal ogimg

இத்தகைய அறிவிப்பால் ரசிகர்கள் மற்றும் படக்குழுவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.