Connect with us

இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்: வெண்கலம் வென்றார் பஜ்ரங் புனியா!

Sports

இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்: வெண்கலம் வென்றார் பஜ்ரங் புனியா!

674b26449b8616e906584420d45959c7

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் ஏற்கனவே இந்தியா 5 பதக்கங்கள் பெற்றுள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு பதக்கம் பெற்று உள்ளதால் இந்தியாவை மகிழ்ச்சி கடலில் துள்ளி குதித்து வருகிறது

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற 65 கிலோ எடைப் பிரிவு மல்யுத்தப் போட்டியில் இந்தியாவின் பஜ்ரங் புனியா மற்றும் கஜகஸ்தான் நாட்டைச் சேர்ந்த நியாஸ்பெகோ ஆகிய இருவரும் மோதினர். இந்த போட்டி மிகவும் ஆவேசமாக நடந்த நிலையில் கஜகஸ்தான் வீரரை மிக எளிதாக 8-0 என்ற கணக்கில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா வென்றார். இதனை அடுத்து அவருக்கு வெள்ளிப் பதக்கம் அளிக்கப்பட்டது 

ஏற்கனவே இந்தியா 3 வெண்கலம் மற்றும் 2 வெள்ளிப் பதக்கம் பெற்றுள்ள நிலையில் இன்று கிடைத்துள்ள வெண்கலப் பதக்கத்தையும் சேர்த்து மொத்தம் 6 பதக்கங்கள் பெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top