Connect with us

தமிழ்நாட்டில் மேலும் 1893 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

News

தமிழ்நாட்டில் மேலும் 1893 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

view-of-a-coronavirus-covid-19-background-3d-rendering

தற்போது மக்களிடையே அதிகமாக பேசப்படும் ஒரு நோய்க்கிருமி என்றால் அது கொரோனா  வைரஸ். அந்த கொரோனா  ஆதிக்கம் இந்தியாவில் அதிகரித்து காணப்பட்டது. ஆனால் இந்திய அரசின் பெரும் முயற்சியால் கடந்த சில மாதங்களாக இந்த நோய் பரவல் கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டது இதனால் பல  மாநிலங்களில் ஊரடங்கு தளர்வு காணப்பட்டது. இத்தகைய மகிழ்ச்சியான சூழ்நிலையில் தற்போது இந்திய அளவில் கடந்த சில வாரங்களாக இந்த கொரோனா  நோயின் பாதிப்பானது மீண்டும் அதிகரித்துள்ளது.64efa6566aedb83d958badf1d9ce6dbe

அதுவும் குறிப்பாக கேரள மாநிலத்தில் சில வாரங்களாகவே நோய் பாதிப்பானது 20 ஆயிரத்தை எட்டியுள்ளது. மேலும் கேரளா நம் மாநிலத்திற்கு அண்டை மாநிலமாக உள்ளதால் நம் தமிழ்நாட்டு மக்களும் மிகுந்த பாதிப்பினை உணர்கின்றனர். அந்தப்படி நம் தமிழகத்திலும் தற்போது பாதிப்பின் தாக்கம் அதிகரித்து வருகிறது அதன்படி தமிழ்நாட்டில் மேலும் 1893 பேருக்கு இந்த கொரோனா  நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன்படி தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா  கண்டறியப்பட்டு உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்றைய தினம் இந்த பாதிப்பானது 1929 ஆக இருந்த நிலையில் இன்று 1893 பேருக்கு கொரோனா  உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top